திமுக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது.DMK allocate one Loksabha seat for Parivendhar's IJK Party